Ajith off to Malaysia for Billa

Ajith leaves for Malaysia on 8 May to shoot for Billa, a remake of yesteryear blockbuster titled the same. Directed by Vishnuvardhan, the movie stars Ajith, Nayantara and Namitha in lead roles. Plans are on to shoot the film in Malaysia for 30 days. Initially the song sequences would be canned followed by the talkie portions, according to Vishnuvardhan.

Ajith says, “It is a tough job to redo a yesteryear hit. When we mooted the idea to Rajinikanth, he spontaneously gave us the go-ahead. Half the battle was won then and there. Billa (2007) is our way of dedicating the movie to a ‘Super Star’, who had worked very hard to reach the pinnacle of glory. Director Vishnuvardhan and my producer Anandha Suresh have done their best to match up the exacting standards of the original”.

[Source: IndiaGlitz

அஜீத்தை தேடி வரும் ரீமேக் படங்கள் !!!

அஜீத் நடிக்கும் ‘பில்லா’ ரீமேக்கின் படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது.

அதற்குள  ரஜினி ஆன்டி ஹீரோவாக நடித்த ‘முள்ளும் மலரும்’ படத்தையும் ரீமேக் செய்ய, பழைய நிறுவனமே முடிவு செய்துள்ளது. இதுகுறித்து அஜீத்திடம் பேசியிருக்கிறார்கள்.

‘ரஜினி நடித்த படத்திலேயே எனக்கு பிடித்த படம் ‘முள்ளும் மலரும்’தான். ‘பில்லா’ ரிசல்ட்டை பார்த்த பின்புதான் இன்னொரு ரீமேக் படத்தில் நடிக்க முடியும்’ என்று சொல்லியிருக்கிறாராம் அஜீத்.

Thanks to AFE.