June 1st, Dinathanthi titbits

 Click on the image to enlarge it.

[Source: Dinathanthi, dated 1st june 2007]

Advertisements

June 1st, Dinakaran titbit

Click on the image to enlarge it.

[Source: Dinakaran]

‘வெத்தலையை போட்டேண்டி…’ – அஜித் ஆட்டம்!

இம்மாத இறுதி அஜித் ரசிகர்களுக்கு அனேகமாக தீபாவளியாக இருக்கலாம். அஜித்தின் லேட்டஸ்ட் அதிரடி ‘கிரீடம்’ இம்மாத இறுதியில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. கதைக்கு முக்கியத்துவம் உள்ள இப்படத்தை தொடர்ந்து வெளிவருகிறது ‘பில்லா.’

மலேஷியாவில் இப்படத்தின் ஷுட்டிங் வேகமாக நடந்து வருகிறது. விஷ்ணுவர்தன் இயக்கும் இந்தப் படத்தில் அஜித்துக்கு நயன்தாரா, நமிதா என இரண்டு ஜோடிகள்.

ரஜினியின் ‘பில்லா’ படத்தின் ரீ-மேக்கான இதில் பழைய ‘பில்லா’வில் இடம் பெற்ற ‘மை நேம் ஈஸ் பில்லா…’ பாடலை ரீ-மிக்ஸ் செய்துள்ளனர். அன்று தமிழகத்தை தலையாட்ட வைத்த பாடல் 2007-லும் கலக்கும் என்கிறார் விஷ்ணுவர்தன்.

மேலும், ‘வெத்தலையை போட்டேண்டி…’ பாடலையும் ரீ-மிக்ஸ் செய்கிறார்கள். ‘மை நேம் ஈஸ் பில்லா…’ அஜித்துக்கு ஆப்டாக இருந்ததால் பழைய பில்லாவின் இன்னொரு பாடலான ‘வெத்தலையை போட்டேண்டி…’ யையும் ரீ-மிக்ஸ் செய்கிறார்கள்.

அஜித்தின் அதிரடி ஆக்ஷ்ன் படமாக ‘பில்லா’ இருக்கும் என்றார் விஷ்ணுவர்தன். ‘தல’ ரசிகர்களுக்கு சரியான விருந்து காத்திருக்கு!

[Source: Cinesouth

Ajit is happy!

Ajit has all the reasons to smile. His wife Shalini is on the family way and the couple expects the baby early next year. The “Ultimate Star” who is shooting for Billa in Langkawi in Malaysia was so happy that he treated the unit and is also said to have flown down to Chennai for the weekend to be with Shalu.

The shooting of Billa is progressing at a brisk pace and the unit will be shifting to Kaula Lumpur next week. Director Vishnuvardhan says that he has a great team in Ajit, Nayantara, Namitha and others. Prabhu who is doing an important role will be joining the unit next week.

Right now a song with Ajit and Namitha is being shot at Langkawi beaches, the ultimate holiday paradise near Malaysia.

[Source: Sify]

Stork Visits Celeb Couple

Click on the image to enlarge it.

[Source: Deccan Chronicle]

Ajith in Shankar’s next film?

Click on the image to enlarge it.

Thanks to AFE

[Source: Yahoo]

ஷாலினி கர்ப்பம்! – மகிழ்ச்சியில் துள்ளும் அஜீத்

திருமணமாகி பல வருடங்களாக குழந்தையில்லாமல் இருந்தார் அஜீத். அவருக்கு மட்டுமல்ல… தல ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியான செய்தி…, அஜீத்தின் மனைவி ஷாலினி இப்போது நாலு மாதம்! ஸ்கேன் செய்து உறுதிபடுத்திக் கொண்டதும் மலேசியாவில் இருக்கிற அஜீத்திடம் தகவலை சொன்னார் ஷாலினி.

இதையடுத்து பில்லா படப்பிடிப்பில் இருந்தவர் சென்னை திரும்பினார் அவசரம் அவசரமாக! அஜீத்தின் வீடும் அலுவலகமும் சந்தோஷத்தில் திளைத்துக் கொண்டிருக்கிறது. இந்த உற்சாகத்தை நண்பர்களோடும், உறவினர்களோடும் பகிர்ந்து கொண்டார் அஜீத்.

மனைவியை அருகில் இருந்து பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அவர் நினைத்தாலும் படப்பிடிப்பை முடித்துக் கொடுக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறதல்லவா? அன்று மாலையே மலேசியா கிளம்பிவிட்டார்.

இதுவரை பேட்மிட்டன், ஷெட்டில்காக் என்று ஓடியாடி விளையாடிக் கொண்டிருந்த ஷாலினி அடக்கம் ஒடுக்கமாக வீட்டில் இருக்கிறார். ஜுனியர் அஜீத்தை பார்க்க வேண்டும் என்று இருவீட்டு பாட்டி பாட்டன்மார்களும் தவியாய் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் ஆறு மாதம்தானே, இந்த இனிப்பான தவிப்பு!

-ஆர்.எஸ்.

[source: Tamil Cinema]